கோவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்ட முதுமலை புலிகள் சரணாலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

கோவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்ட முதுமலை புலிகள் சரணாலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் சரணாலயத்தில் அனுமதிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.